Today TNPSC Quiz (16.10.2024)
1. "தென்தமிழ்த் தெய்வப்பரணி' என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?.
2. "பரணிக்கோர் சயங்கொண்டான்" என்று கலிங்கத்துப் பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
3. தமிழில் தோன்றிய முதல் பரணி?
4. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்?.
5. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்?
6. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?
7. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரின் பெற்றோர் யார்?
8. கவிமணி என்று போற்றப்படுபவர்?
9. நீலகேசி காப்பியங்களுள் ஒன்று.
10. ஐஞ்பெருங்காப்பியங்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
